சுடச்சுட

    

    ஆம்பூர் பௌத்த சங்கம் சார்பாக தம்ம யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    ஆம்பூர் பெளத்த சங்கம் சார்பில் அம்பேத்கர் பெளத்தம் தழுவிய 60-ஆவது ஆண்டு விழாயொட்டி தம்ம யாத்திரை நடைபெற்றது. ஏகாம்பரம் தலைமை வகித்தார். ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய தம்ம யாத்திரை பி-கஸ்பா அம்பேத்கர் திடலில் முடிவடைந்தது. அங்கு தம்ம உரை நிகழ்ச்சி நடந்தது. தயாளன் தலைமை வகித்தார். நேய.சுந்தர், கஜேந்திரன், ராஜேந்திரன், புருஷோத்தமன், யாழன்ஆதி ஆகியோர் பேசினர்.
    கூட்டத்தில் புத்தரின் போதனைகளை புத்தகமாக வெளியிட முடிவு செய்யப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai