Enable Javscript for better performance
கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே கிணற்றில் இருந்து இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது.
    திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாது மலை புதூர்நாடு பேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரந்தாமன் (27), தொழிலாளி. இவரது மனைவி மைலா (22). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தண்ணீர் எடுத்து வர குடத்துடன் வெளியே சென்ற மைலா வீடு திரும்பவில்லை.  கிணற்றில் அவர் சடலமாகக் கிடந்தது  தெரியவந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.  மைலா இறந்தது குறித்து திருப்பத்தூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்துகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai