சுடச்சுட

    

    பல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன் மாநில அளவிலான படைப்பாளர்களுக்கான பயிலரங்கம் ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
    கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் சீதக்காதி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக நடைபெற்ற பயிலரங்கத்துக்கு கல்லூரி முதல்வர் பி.எம். ஆதில் அஹமத் தலைமை வகித்தார். பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்  பேராசிரியர் மீரா மைதீன் வரவேற்றார்.  வகுப்பறை இதழாசிரியர் ப. இளம்பரிதி கவிதை குறித்தும், செய்யாறு இந்தோ-அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் கு. ராஜா மேடைப் பேச்சு குறித்தும் பயிலரங்கம் நடத்தினர்.  தமிழ்த்துறை பேராசிரியை இரா.காந்திமதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.  பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai