Enable Javscript for better performance
புதுவை ஆளுநரிடம் வாழ்த்து பெற்ற ஆற்காடு பள்ளி மாணவிகள்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை ஆளுநரிடம் வாழ்த்து பெற்ற ஆற்காடு பள்ளி மாணவிகள்

    By DIN  |   Published on : 18th October 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆற்காடு லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் மகாலட்சுமி பள்ளி, செவிலியர் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், கல்லூரியின் தலைவர் பாலாஜி லோகநாதன் தலைமையில் அண்மையில் புதுச்சேரி சென்றனர். அங்கு ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து பெற்றனர். அப்போது அறக்கட்டளை செயலாளர் சாந்தி, பொருளாளர் கோமதி ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai