சுடச்சுட

  

  பேர்ணாம்பட்டு அருகே பயிர்களை நாசம் செய்த காட்டு யானை

  By DIN  |   Published on : 18th October 2016 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பேர்ணாம்பட்டு அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை விளை பொருள்களை நாசம் செய்தது.
  பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி, தேன்மலைப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை ஒன்று வந்துள்ளது. அந்த யானை அங்குள்ள வரதன், சுதாகர் ஆகியோரின் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களை நாசம் செய்தது. தகவலின்பேரில் வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வனவர் சங்கரய்யா ஆகியோர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai