சுடச்சுட

    

    வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 21) நடைபெறுகிறது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அனைத்துத் துறை அலுவலர்கள் பதிலளிக்க உள்ளனர். மேலும் குறைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க இருப்பதால் விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai