Enable Javscript for better performance
அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி ஆற்காடு பேருந்து நிலையத்தில் புதன்கிழமை  நடைபெற்றது.
     மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியை ஆற்காடு நகர்மன்றத் தலைவர் ஆர்.புருஷோத்தமன் தலைமை வகித்து திறந்து வைத்தார். இதில் நகர்மன்ற துணைத் தலைவர் கீதா, நகராட்சி ஆணையர் மாடசாமி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ, நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai