Enable Javscript for better performance
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    20 சதவீத போனஸ் கோரி, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
     சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் 20 சதவீத போனஸ் கோரி ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், வாயில் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏஐடியுசி சுகர் பெடரேசன் மாநில பொதுச் செயலாளர் கு.மனோகரன், சிஐடியு செயலாளர் ராஜ்குமார், எல்பிஎப் செயலாளர் சாமிசெல்லதுரை, ஐஎன்டியுசி தாமோதரன் ஆகியோர் தலைமையில் வாயில் கூட்டமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
    இதில் சுமார் 100 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai