Enable Javscript for better performance
சுகாதார வசதி கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் நகராட்சியின் ஆடு அறுக்கும் கூடத்தில் சுகாதார வசதி ஏற்படுத்தி தரக்கோரி ஏஐடியுசி ஆடு, இறைச்சி விற்பனை செய்யும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
     இதையடுத்து சங்க நிர்வாகிகளிடம் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் ஆடு அறுக்கும் கூடத்தில் தேங்கும் கழிவுநீரை முறையாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai