சுடச்சுட

    

    வாலாஜா பேட்டையை அடுத்த கீழ்புதுப் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
    இக்கோயிலில் கடந்த அக். 13 முதல் 19 வரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் மகிஷாசுர மர்த்தினி சந்நிதி முன்பு, யஜூர் வேத பண்டிட் மற்றும் ஸ்ரீ வித்யா உபாசகர் ஸ்ரீ சூரியநாராயண சர்மா குழுவினரால் சப்தி ஸதி பாராயண சண்டி ஹோமம், கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, வடுக பூஜை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணாஹுதி, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுடன் நிறைவு பெற்றது.
    இதனைத் தொடர்ந்து அஷ்ட பைரவர் மற்றும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai