Enable Javscript for better performance
இரு சக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞர் கைது செய்யப்பட்டனர்.
    குடியாத்தம் நகர குற்றப் பிரிவு போலீஸார் சித்தூர்கேட் பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த புவனேஸ்வரிபேட்டையைச் சேர்ந்த கவின்குமாரை (21) நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் இரு சக்கர வாகனங்களை திருடுவது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai