சுடச்சுட

  

  குடியாத்தம் அருகே இளம்பெண்ணை கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டார்.
  குடியாத்தத்தை அடுத்த மோர்தானாவைச் சேர்ந்த சின்னதுரை மகன் வீரமணி (19). இவர் போடியப்பனூரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த 11.8.2016 அன்று கடத்திச் சென்றுள்ளார்.
  இதுதொடர்பாக பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டிருந்த கிராமிய போலீஸார் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த 2 பேரையும் புதன்கிழமை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வீரமணியை சிறைக் காவலுக்கும், பெண்ணை பெற்றோருடனும் அனுப்பி வைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai