சுடச்சுட

  

  ராணிப்பேட்டை
  நாள்: 22-10-2016.
  நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
  மின்தடை பகுதிகள்: ராணிப்பேட்டை, முத்துகடை, ஆட்டோ நகர், வி.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்திநகர், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்ன தகரகுப்பம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், அவரக்கரை, சிப்காட், சிட்கோ, பெல், நரசிங்கபுரம், தெங்கால், புளியந்தாங்கல், அக்ராவரம், சீக்கராஜபுரம், வானாபாடி, செட்டிதாங்கல், தண்டலம், ஒழுகூர், வாங்கூர், கரடிகுப்பம், ஜி.சி.குப்பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு, வாலாஜா, தேவஸ்தானம், குடிமல்லூர், வி.சி.மோட்டூர், வன்னிமேடு, அம்மணந்தாங்கல், பெல்லியப்பா நகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
  திருப்பத்தூர்
  நேரம்: காலை 9 முதல் மாலை 5 வரை.
  மின் தடை பகுதிகள்: திருப்பத்தூர் நகரம், சி.ஆசிரமம், பொம்மிகுப்பம், குரிசிலாப்பட்டு, கொரட்டி, சுந்தரம்பள்ளி, பேராம்பட்டு, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தலாக் கொட்டாய், கொத்தூர், பச்சூர், நாட்டறம்பள்ளி, புதுபேட்டை, கத்தாரி, காலேஜ், ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், கேத்தாண்டப்பட்டி, அம்பலூர், தெக்குபட்டு, ராமநாயக்கன்பேட்டை, ஏ.கே.மோட்டூர், மட்றப்பள்ளி, மாம்பாக்கம், மேற்கத்தியனூர், ஆண்டியப்பனூர், குரிசிலாப்பட்டு, மூலக்காடு, ஜவ்வாது மலையில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு மற்றும் நெல்லிவாசல் நாடு அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
  குடியாத்தம்
  நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.
  மின் தடை பகுதிகள்: குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழாலத்தூர், மோடிகுப்பம், கொத்தூர், பூசாரிவலசை, பரதராமி, செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, பிச்சனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai