Enable Javscript for better performance
கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர், சத்துவாச்சாரியில் ஸ்ரீபுற்று மகரிஷி இலக்கிய அணி சார்பில் கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
     ஸ்ரீபுற்று மகரிஷி மருத்துவமனையில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய சங்க மாநிலத் தலைவர் கே.பி.அருச்சுனன், கவியரசர் கண்ணதாசன் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். இலக்கிய அணித் தலைவர் ப.கண்ணன் சேகர் வரவேற்றார்.
     நிகழ்ச்சியில், சித்த வைத்தியர்கள் டி.சாமிநாதன், வெங்கடேசன், சுதாகர், ஸ்ரீபுற்று மகரிஷி இலக்கிய அணி பொருளாளர் சிங்காரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai