Enable Javscript for better performance
கைலாசகிரி மலைப்பாதையில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் அருகே கைலாசகிரி மலையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மலைப்பாதை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
    ஆம்பூர் அருகே கைலாசகிரியில் மலைப்பாதை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பணியை மீண்டும் தொடங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்பேரில் குடியாத்தம் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பேர்ணாம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவர் டி.பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai