சுடச்சுட

    

    சிறப்பு ஊக்கத் தொகை குறித்த பேச்சுவார்த்தை நடத்திட வலியுறுத்தி பெல் நிறுவன ஊழியர்கள் நிறுவன நுழைவு வாயில் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு பிஏபி ஸ்டாப் யூனியன் பொதுச்செயலாளர் கோவர்த்தனன், பிஏபி எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச்செயலாளர் சிவகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
    இதில் மேற்கண்ட இரு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது 2015 - 2016-ஆம் ஆண்டுக்கான சிறப்பு ஊக்கத் தொகை (போனஸ்) குறித்த பேச்சுவார்த்தை நடத்திட கூட்டுக் குழுக் கூட்டத்தை பெல் நிர்வாகம் உடனடியாக நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai