சுடச்சுட

  

  அரக்கோணம் நகர காவல் நிலைய ஆய்வாளராக சா.சேதுபதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
  இங்கு ஆய்வாளராக பணிபுரிந்த ஸ்ரீதரன், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து சா.சேதுபதி பொறுப்பேற்றார். சா.சேதுபதி ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் காவல் நிலையங்களில் ஆய்வாளராக பணியாற்றியவர். தற்போது வேலூர் மாவட்டம், லத்தேரி காவல் நிலையத்தில் இருந்து மாறுதலாகி அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai