சுடச்சுட

    

    உதவிப் பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு: 2,328 பேர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 23rd October 2016 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு வேலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்வை 2,328 பேர் எழுதினர்.
    மாநிலம் முழுவதிலும் அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது.
    வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்மை மேல்நிலைப்பள்ளி, செயின்ட் மேரீஸ் பள்ளி உள்பட 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது. வேலூர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் நேரில் பார்வையிட்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai