சுடச்சுட

    

    ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் பல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன் கணினித் துறை குறித்த தேசிய பயிலரங்கம் வெள்ளிக்கிழமை
    நடைபெற்றது.
    பயிலரங்குக்கு கல்லூரி முதல்வர் பி.எம்.ஆதில் அஹமத் தலைமை வகித்தார். கணினித் துறை தலைவர் எஸ்.ஜோசப் கேப்ரல் வரவேற்றார்.
    கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) துணை முதல்வர் ஆர்.முரளிதரன் பங்கேற்று கருத்துரை வழங்கினார்.
    கல்லூரியின் துறைத் தலைவர்கள் ராஜா உசேன், யூனுஸ், கணிதத் துறை பேராசிரியர்கள், மாணவர்கள்பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai