Enable Javscript for better performance
கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி சாவு- Dinamani

சுடச்சுட

    

    பேர்ணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தார்.
    பேர்ணாம்பட்டை அடுத்த சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகள் சினேகா(12). இவர் அங்குள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். சனிக்கிழமை மதியம் தோழி லாவண்யாவுடன் வீட்டருகே உள்ள நிலம் வழியாக நடந்து சென்ற சினேகா, வழியில் இருந்த தரைமட்ட கிணற்றை எட்டிப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது தவறி கிணற்றில் விழுந்து இறந்தார்.
    தகவலின்பேரில், தீயணைப்புப் படையினர் சென்று சடலத்தை மீட்டு பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மேல்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai