சுடச்சுட

    

    பேர்ணாம்பட்டு அருகே ஊருக்குள் நுழைந்த ஒற்றை யானை நெற்பயிர்களை நாசம் செய்து விட்டுச் சென்றது.
    பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு யானை ஒன்று வந்துள்ளது. அது அங்குள்ள முன்னாள் எம்எல்ஏ பரந்தாமனுக்குச் சொந்தமான நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களை நாசம் செய்தது.
    தகவலின்பேரில் அங்கு சென்ற வனவர்கள் சங்கரய்யா, திருப்பதி உள்ளிட்ட வனத் துறையினர் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானையை வனப் பகுதிக்கு விரட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai