சுடச்சுட

    

    ஆம்பூர் தக்ஷிலா பள்ளி மாணவர்களுக்கு மலையேற்றப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
    ஆம்பூர் அருகே கைலாசகிரி மலையில் நடைபெற்ற மலையேற்ற பயிற்சியை, பள்ளியின் இயக்குநர் பிரியங்கா சிங்வி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முதல்வர் லஷ்மி, நிர்வாக அலுவலர் பத்மநாபன், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai