சுடச்சுட

    

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 23rd October 2016 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விலைவாசி உயர்வுக்கு காரணமான, பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் பி.காத்தவராயன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி.சக்திவேல் தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.சாமிநாதன் சிறப்புரையாற்றினார்.
    சங்க நிர்வாகிகள் சி.சரவணன், எஸ்.கோட்டீஸ்வரன், ஆர்.மகாதேவன், என்.ஜோதிபாசு, கே.தனசேகர், கே.முருகானந்தம், ஐ.கார்த்திகேயன், பி.குணசேகரன், உலகநாதன், பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai