சுடச்சுட

    

    வாசகர் வட்டம் சார்பில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

    By DIN  |   Published on : 23rd October 2016 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் கிளை நூலகத்தில், வாசகர் வட்டம் சார்பில், அப்துல் கலாம் பிறந்த நாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
    நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இர.கிருஷ்ணன் தலைமை வகித்தார். நூலகர் ஆ.ச.மதன் வரவேற்றார்.
    இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளர் எம்.கே.நாகேஸ்வர ராவ், வழக்குரைஞர் மா.சுந்தரராஜன், வாசகர் வட்ட துணைத் தலைவர் முல்லைவாசன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். எஸ்.சர்புன்னிசா நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai