Enable Javscript for better performance
ரோபோட்டிஸ் போட்டி: தக்ஷிலா பள்ளி சாதனை- Dinamani

சுடச்சுட

    

     ரோபோட்டிஸ் போட்டிகளில் காட்பாடி தக்ஷிலா பள்ளி மாணவர்கள் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
    தேசிய அளவில் பூஜ்ய கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் ரோபோட்டிஸ் போட்டிகள் கொல்கத்தாவில் கடந்த 22, 23}ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் தக்ஷிலா பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் ரிஷிகேஷ்வர், லலித், 6-ஆம் வகுப்பு மாணவர் ஹரிஷ் ஆகியோர் மூன்றாமிடம்
    பெற்றனர்.
    பயிற்சியாளர் உதவியின்றி தங்களின் முயற்சியால் சாதனை நிகழ்த்திய மாணவர்களை, பள்ளித் தாளாளர் லிக்மி சந்த் சிங்வி, செயலாளர் ஆனந்த் சிங்வி, இயக்குநர் பிரியங்கா சிங்வி, முதல்வர் இந்துமதி சிவகுமார், ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டுத்
    தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai