Enable Javscript for better performance
பட்டாபிராம் - அரக்கோணம் இடையே பராமரிப்பு பணிகள்: 3 நாள்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பட்டாபிராம் - அரக்கோணம் இடையே பராமரிப்பு பணிகள்: 3 நாள்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்

    By DIN  |   Published on : 27th October 2016 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டாபிராம் - அரக்கோணம் இடையே ரயில்வே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அக்டோபர் 28,29,30 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
    இதுகுறித்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    அக்டோபர் 28 (வெள்ளிக்கிழமை)
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 10 நிமிஷம் தாமதாக வந்தடையும் ரயில்களின் விவரம்:
    1. ரயில் எண் 11027 சிஎஸ்டி மும்பை - சென்ட்ரல் மெயில்
    2. ரயில் எண் 22650 ஈரோடு - சென்ட்ரல் ஏற்காடு விரைவு ரயில்
    3. ரயில் எண் 22652 பழனி - சென்ட்ரல் விரைவு ரயில்
    4. ரயில் எண் 12658 கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்ட்ரல் மெயில்
    5. ரயில் எண் 12672 மேட்டுப்பாளையம் - சென்ட்ரல் நீலகிரி விரைவு ரயில்
    ரயில் எண் 43202: திருவள்ளூர் - மூர்மார்க்கெட் மின்சார ரயில் 10 நிமிஷம் தாமதமாக புறப்படும்.
    அக்டோபர் 29 (வெள்ளிக்கிழமை)
    1. ரயில் எண் 11027 சிஎஸ்டி மும்பை - சென்னை சென்ட்ரல் மெயில்
    2. ரயில் எண் 22650 ஈரோடு - சென்னை சென்ட்ரல் ஏற்காடு விரைவு ரயில்
    3. ரயில் எண் 22652 பழனி - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்
    4. ரயில் எண் 12658 கேஎஸ்ஆர் பெங்களூர் - சென்னை சென்ட்ரல் மெயில்
    5. ரயில் எண் 12672 மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் நீலகிரி விரைவு ரயில்
    ரயில் எண் 43202: திருவள்ளூர் - சென்னை மூர்மார்க்கெட் மின்சார ரயில் 10 நிமிஷம் தாமதமாக புறப்படும்.
    மூர்மார்க்கெட் வளாகத்ததில் இருந்து அரக்கோணத்துக்கு இரவு 10.45 புறப்படும் ரயில்  திருவள்ளூருக்கு இரவு 11.10 புறப்படும் ரயில், 11.45 மணிக்கு புறப்படும் ரயில் ஆகியவை பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை சாலை, புட்லூரில் நிற்காமல் பாஃஸ்ட் லைனில் செல்லும்.
    அக்டோபர் 30 (சனிக்கிழமை)
     பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை சாலை, புட்லூரில் நிற்காமல் பாஃஸ்ட் லைனில் செல்லும் மின்சார ரயில்களின் விவரம்:
    ரயில் எண் 43801: சென்னை கடற்கரை - அரக்கோணம் இரவு 1.20
    ரயில் எண் 43201: சென்னை மூர்மார்க்கெட் வளாகம் - திருவள்ளூர் அதிகாலை 3.40
    ரயில் எண் 43501: சென்னை மூர்மார்க்கெட் வளாகம் - திருத்தணி அதிகாலை 4
    புட்லூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ரயில் நிலையங்களில் நிற்காமல் பாஃஸ்ட் லைனில் செல்லும் மின்சார ரயில்களின் விவரம்:
    ரயில் எண் 43202: திருவள்ளூர் - சென்னை மூர்மார்க்கெட் வளாகம் அதிகாலை 3.50
    ரயில் எண் 43402: அரக்கோணம் - சென்னை மூர்மார்க்கெட் வளாகம் அதிகாலை 3.45  
    ரயில் எண் 43802: அரக்கோணம் - சென்னை கடற்கரை காலை 4
    ரயில் எண் 43202: திருவள்ளூர் - சென்னை மூர்மார்க்கெட் வளாகம் செல்லும் ரயில் 10 நிமிஷம் தாமதமாக புறப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai