சுடச்சுட

    

    வேலூர் அருகே அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தை, விமான போக்குவரத்துத் துறையின் தென்னக கோட்ட நிர்வாக இயக்குநர் ராஜு புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
    இங்குள்ள விமான நிலையத்தில் முதல்கட்டமாக சிறிய ரக பயணிகள், சரக்கு விமானங்கள் இயக்கும் வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், விமானப் போக்குவரத்து தொடங்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், விமானப் போக்குவரத்துத் துறையின் தென்னக கோட்ட நிர்வாக இயக்குநர் ராஜு, விமான நிலைய அதிகாரிகள் விமான நிலையப் பகுதியை நேரில் ஆய்வு செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai