Enable Javscript for better performance
30-இல் கேதார கௌரி நோன்பு- Dinamani

சுடச்சுட

    

    தம்பதியரிடையே ஒற்றுமையை உருவாக்கும் கேதார கௌரி விரதம் 30}ஆம் தேதி மேற்கொள்ளப்படுகிறது.
     குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வார் முருகப்ப தெருவில் உள்ள ராதாருக்மணி சமேத கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் கோயிலில் கேதார கௌரி நோன்பு விழா ஞாயிற்றுக்கிழமை (அக்.30) நடைபெறுகிறது.  இதையொட்டி சுவாமிகளுக்கு திருமஞ்சனமும், கலச ஸ்தாபனமும், மகா தீபாராதனையும் நடைபெறும்.
     நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் எம்.ராமச்சந்திரன், எம்.ராஜாராம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai