சுடச்சுட

    

    ஆம்பூர் அருகே அபூர்வ வெள்ளை நிற காக்கையை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
    வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த வன்னியநாதபுரம் கிராமம், பெருமாள் குட்டை மலைப் பகுதியில் வசித்து வருபவர் கட்டடத் தொழிலாளி ரமேஷ். இவருடைய வீட்டின் அருகே அரிய வகை வெள்ளை நிற காக்கை அடிக்கடி வந்து போகிறது.
    இந்த அபூர்வ காக்கை குறித்த தகவல் ஆம்பூர் பகுதியில் பரவத் தொடங்கியது.
    பொது மக்கள் வன்னியநாதபுரம் சென்று வெள்ளை காக்கையின் வருகைக்காக காத்திருந்து பார்த்துச் செல்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai