Enable Javscript for better performance
இளம் பெண்ணின் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    வாலாஜாபேட்டை அருகே அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
    வாலாஜாபேட்டையை அடுத்த தென்கடப்பந்தாங்கல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடப்பதாக வாலாஜா போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணின் உடலில், விபத்தில் காயமடைந்ததற்கான அடையாளம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
     இதுகுறித்து வாலாஜா போலீஸார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai