சுடச்சுட

  

  நெமிலி பாலா பீடத்தில் திங்கள்கிழமை கந்தசஷ்டி தொடக்க விழாவில் குறுந்தகடு வெளியிடப்பட்டது.
  அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலாபீடத்தில் கந்தசஷ்டி விழா திங்கள்கிழமை துவங்கியது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளை பீடாதிபதி எழில்மணி தொடங்கி வைத்தார்.
  தொடர்ந்து பாபாஜி எழுதிய "நெமிலி பாலா துணை' எனும் புதிய குறுந்தகட்டை பீடாதிபதி எழில்மணி வெளியிட, அதனை மாநிலங்களவை அதிமுக முன்னாள் உறுப்பினர் மைத்ரேயன் பெற்றுக் கொண்டார்.
  தொடர்ந்து பீடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற சிறப்பு பூஜைகளை மைத்ரேயன் செய்தார்.
  இதில் பாலாபீட நிர்வாகி மோகன், நெமிலி இறைப்பணி மன்றச் செயலர் முரளீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai