சுடச்சுட

    

    அரக்கோணத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் மளிகைக்கடை எரிந்து நாசமானது.
    அரக்கோணம், புதுப்பேட்டையில் மளிகைக்கடை நடத்தி வருபவர் சிங்கராஜ் (41). பூட்டியிருந்த இவரது கடையில் இருந்து திங்கள்கிழமை காலை புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.
    இதையடுத்து தீயணைப்பு அலுவலர் சேகர் தலைமையில்  வந்த வீரர்கள் தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான மளிகை பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai