சுடச்சுட

    

    அரக்கோணம் நகரில் இறந்த மூதாட்டி செங்கம்மாளின் (90) கண்கள் ஞாயிற்றுக்கிழமை தானமாக அளிக்கப்பட்டன.
    அரக்கோணம் நகரம் காந்தி நகர், அண்ணா தெருவில் வசிக்கும் முனிரத்தினத்தின் தாயார் செங்கம்மாள் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை இறந்ததை அடுத்து அவரது கண்களை தானமாக தர குடும்பத்தினர் முன்வந்தனர்.
    இதையடுத்து அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்க வட்டாரத் தலைவர் டி.கே.பி.செல்வம், காஞ்சிபுரம் சங்கர் மருத்துவமனை மருத்துவ குழுவினருடன் நேரில் சென்று மூதாட்டியின் கண்களை அவரது பேரன் ரமேஷிடம் இருந்து தானமாக பெற்றுக் கொண்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai