Enable Javscript for better performance
வேலூரில் மிதமான மழை- Dinamani

சுடச்சுட

    

    வேலூரில் திங்கள்கிழமை பெய்த மிதமான மழை மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
    வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில், வேலூரில் திங்கள்கிழமை அரைமணி நேரத்துக்கு மேல் மிதமான மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதமான சூழல் நிலவியது.
    அதேபோல, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai