ஜூன் 17 மின் தடை

Updated on
1 min read

வேலூர் நகரம்
நாள்: 17-06-2017 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை.
மின்தடை பகுதிகள்: புதிய பேருந்து நிலையம், பழைய புறவழிச் சாலை, புதிய புறவழிச் சாலை, காட்பாடி சாலை, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், வேலூர் நகரம், பஜார், சலவன்பேட்டை, ஆபீசர்ஸ் லைன், கஸ்பா, ராமநாயக்கன் பாளையம், ஊசூர், விரிஞ்சிபுரம், செதுவாலை, கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகரம், உதயேந்திரம், திகுவாபாளையம், நெக்குந்தி, கலந்திரா, பொன்னேரி, ஏலகிரிமலை, வள்ளிப்பட்டு, கொத்தகோட்டை, பெருமாள்பேட்டை, வளையாம்பட்டு, கேதாண்டப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, திம்மாம்பேட்டை, இடையம்பட்டி, அம்பலூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
நாட்டறம்பள்ளி
மின் தடை பகுதிகள்: நாட்டறம்பள்ளி, பச்சூர், கொத்தூர், கத்தாரி, மல்லகுண்டா, தாசிரியப்பனூர், பள்ளத்தூர், நாராயணபுரம், தும்பேரி அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆலங்காயம்
ஆலங்காயம், நிம்மியம்பட்டு, பூங்குளம், காவலூர், வெள்ளக்குட்டை, மிட்டூர், ஆண்டியப்பனூர், மரிமானிக்குப்பம், ஓம்குப்பம் மற்றும் ஜமுனாமரத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
பேர்ணாம்பட்டு
நேரம்: காலை 9 முதல் மதியம் 2 மணி வரை.
மின் தடை பகுதிகள்: பேர்ணாம்பட்டு, பாலூர், ஓம்குப்பம், கொத்தூர், குண்டலபள்ளி, சாத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தரபல்லி, சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிக்கம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல் மற்றும்
அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com