வாலாஜாபேட்டையை அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி பீடத்தில் பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பாதம், அத்ரிபாதம், அனுசுயாதேவி, பட்டாபிஷேக ராமர் மற்றும் ராகு, கேதுவுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பிரத்யங்கிரா தேவிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் பித்ரு தோஷம் நீங்கவும், தடைபட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளுக்காக சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.