Enable Javscript for better performance
அக்டோபர் 23 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம்
    நேரம்: காலை 9 முதல்
    மதியம் 2 மணி வரை.
    மின்தடை பகுதிகள்: அரக்கோணம் நகரம், ஆணைப்பாக்கம், அம்பரிஷபுரம், கீழ்குப்பம், தணிகைபோளூர், வளர்புரம், எம்.ஆர்.எப். தொழிற்சாலை பகுதிகள், அரக்கோணம் துணை மின்நிலையப் பகுதிகள், நாகவேடு, புளியமங்கலம், செய்யூர், ஆத்தூர், நகரிகுப்பம், அம்மனூர், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள பகுதிகள், மோசூர், புளியமங்கலம் ரயில் நிலைய பகுதிகள் மற்றும் ரயில்வே ஊழியர் குடியிருப்புப் பகுதிகள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai