திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகளை நகராட்சி ஊழியர்கள் புதின்கிழமை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை, செப்டிக் டேங்க், குடிநீர்த் தொட்டி உள்ளிட்டவை சுகாதாரமின்றியும், பராமரிப்பின்றியும் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை, தினமணி நாளிதழில் புகைப்படங்களுடன் செய்தி வெளியானது.
இதையடுத்து புதன்கிழமை நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ராஜரத்தினம் கூறுகையில், விரைவில் செப்டிக் டேங்க் அகற்றப்பட்டு, புதிய செப்டிக் டேங்க் கட்டப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


