Enable Javscript for better performance
இலவச கண் பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1 அருகே உள்ள இந்தோ- ஆஸ்திரேலியன் சிபிஎஸ்சி பள்ளியில் மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
    வேலூர் வாசன் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற முகாமை பள்ளித் தாளாளர் அல்போன்ஸ் மைக்கேல் தொடங்கி வைத்தார். இதில், பள்ளி மாணவர்களுக்கு கண் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai