சுடச்சுட

    

    குடியாத்தம் விநாயகபுரம், பாலிடெக்னிக் இணைப்பு சாலை அருகே அமைந்துள்ள சத்யசாய் பிரேம நிலையத்தில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
    இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே 27-ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 
    சென்னையைச் சேர்ந்த சாய்ராம் ராமானுஜர், கோவை ராம்ஜி ஆகியோர் இந்நிகழ்ச்சியை நடத்தினர். 
    குடியாத்தம் ஒருங்கிணைப்பாளர் கனகானந்தம், அறக்கட்டளை உறுப்பினர்கள் வெங்கடேசன், முத்துகுமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai