Enable Javscript for better performance
சிக்ஷா கேந்திராவில் ரமலான் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிகொண்டா சிக்ஷா கேந்திரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைவர் பி.என்.எஸ். திருநாவுக்கரசு தலைமை வகித்தார். முதல்வர் ஜே. சுஹாசினி வரவேற்றார். மேல்
    ஆலத்தூர் மதரஸாசே நிஸ்வான் பெண்கள் நடுநிலைப் பள்ளித் தாளாளர் ப.பா.பைரோஸ் அஹமத் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தாளாளர் டி. குகன்,
    ஐ.சி.எஸ்.ஈ. பள்ளி முதல்வர் எல். பிராங்கிளின் தேசாய், கல்வி ஆலோசகர் ஜி. திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai