Enable Javscript for better performance
இலவச பொதுக் கழிப்பறை சீரமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சுகாதாரமின்றி பொதுக் கழிப்பறை உள்ளதாக தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து அக்கழிப்பறை சீரமைக்கப்பட்டது.
    திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இலவச பொதுக் கழிப்பறை சுகாதாரமின்றி உள்ளதாகவும், இதனால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் கட்டணக் கழிப்பறைக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் கடந்த மாதம் தினமணியில் செய்தி வெளியானது.
    இதையடுத்து திருப்பத்தூர் நகராட்சி சார்பில் இலவச பொதுக் கழிப்பறையில் தண்ணீர் குழாய் அமைத்து, சீரமைக்கப்பட்டுள்ளது. இக்கழிப்பறை 26-ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai