Enable Javscript for better performance
இன்று திருமுறை  சொற்பொழிவு- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், பௌர்ணமியை முன்னிட்டு நடுப்பேட்டை காசி விஸ்வநாதர் கோயிலில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு திருமுறைச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
    இதில், ஓய்வு பெற்ற புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிபதி சேதுமுருகபூபதி, திருப்புகழில் சந்திரமௌலி என்ற தலைப்பில் ஆன்மிக உரையாற்றுகிறார்.
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அபிராமி மகளிர் கல்லூரித் தலைவர் எம்.என்.ஜோதிக்குமார் செய்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai