Enable Javscript for better performance
தண்ணீர் தேடி கிராமத்துக்குள் நுழைந்த புள்ளி மான் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தண்ணீர் தேடி கிராமத்துக்குள் நுழைந்த புள்ளி மான் மீட்பு

    By DIN  |   Published on : 31st March 2018 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் அருகே தண்ணீர் தேடி கிராமத்துக்குள் நுழைந்த புள்ளி மான் மீட்கப்பட்டது.
    குடியாத்தத்தை அடுத்த அனுப்பு வனப் பகுதியில் இருந்து வியாழக்கிழமை தண்ணீர் தேடி பெண் புள்ளிமான் ஒன்று மேல்அனுப்பு கிராமத்துக்குள் நுழைந்துள்ளது.
    அதை நாய்கள் துரத்தவே, அங்கிருந்த பொதுமக்கள் மானைப் பிடித்து வைத்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரக அலுவலர் எல். குமார் தலைமையில் அங்கு சென்ற வனத் துறையினர் மானை மீட்டு பரதராமி காப்புக் காட்டில் விட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai