Enable Javscript for better performance
மே 19 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    கார்ணாம்பட்டு
    நாள்: 19-5-2018 (சனிக்கிழமை)
    நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை
    மின்தடை பகுதிகள்: மேல்பாடி, பொன்னை, விண்ணம்பள்ளி, கத்தாரிக்குப்பம், அம்முண்டி, திருவலம், கத்தியவாடி, சேர்க்காடு, அம்மோர்பள்ளி, மகிமண்டலம், தாதிரெட்டிபள்ளி, முத்தரசிகுப்பம், பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
    வேலூர் 
    நேரம்: காலை 9 முதல் மதியம் 2 மணி வரை
    மின்தடை பகுதிகள்: வேலூர் புதிய பேருந்து நிலையம், விருதம்பட்டு புறவழிச் சாலை, தோட்டப் பாளையம், பழைய பேருந்து நிலையம், வேலூர் டவுன், பஜார், சலவன்பேட்டை, ஆபிசர்ஸ் லைன், கஸ்பா, ஊசூர், விரிஞ்சிபுரம், செதுவாலை, கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai