ஆகஸ்ட் 5 மின் தடை
By DIN | Published On : 04th August 2019 12:02 AM | Last Updated : 04th August 2019 12:02 AM | அ+அ அ- |

அரக்கோணம்
நாள்: 5.8.2019
நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை
மின்தடைப் பகுதிகள்: அரக்கோணம் நகரம், காவனூர், ஆணைப்பாக்கம், அம்பரிஷபுரம், கீழ்க்குப்பம், தணிகைபோளூர், வளர்புரம், அரக்கோணம் துணை மின்நிலையப் பகுதிகள், நாகவேடு, புளியமங்கலம், செய்யூர், ஆத்தூர், நகரிகுப்பம், அம்மனூர், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளப் பகுதிகள், அரக்கோணம், புளியமங்கலம் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே ஊழியர் குடியிருப்புப் பகுதிகள், ராம்கோ தொழிற்சாலை பகுதிகள்.