ஆகஸ்ட் 17 மின் தடை

குடியாத்தம்
நாள்: 17.8.2019 
(சனிக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
மின் தடைப் பகுதிகள்: குடியாத்தம், நெல்லூர்பேட்டை, செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, பிச்சனூர், கீழாலத்தூர், மோடிகுப்பம், கொத்தூர், பூசாரிவலசை, பரதராமி, சைனகுண்டா, ஆம்பூரான்பட்டி, பிள்ளையார்பட்டி, காந்தி நகர், சேங்குன்றம், எஸ்.மோட்டூர், ஆர்.கொல்லப்பல்லி, கீழ்கொல்லப்பல்லி, கொட்டமிட்டா, மத்தேட்டிபல்லி, கொச்சாலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
பேர்ணாம்பட்டு
பேர்ணாம்பட்டு, பாலூர், ஓம்குப்பம், கொத்தூர், குண்டலப்பள்ளி, சாத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தரபல்லி, பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளிதிகை, சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல்,புதூர், எர்த்தாங்கல், நலங்காநல்லூர், மொரசப்பல்லி, டி.டி. மோட்டூர், கமலாபுரம், சேம்பள்ளி, உப்பிரப்பல்லி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, ஜிட்டப்பள்ளி, கொட்டாரமடுகு, தானாங்குட்டை, சின்னலப்பல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com