Enable Javscript for better performance
வாலாஜாப்பேட்டை அருகே ரவுடி கைது- Dinamani

சுடச்சுட

    

    வாலாஜாப்பேட்டை அருகே பிரபல ரவுடி வீச்சு தினேஷ்   வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    வாலாஜாப்பேட்டை அடுத்த மேல்புதுப்பேட்டை அருகே சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்த நபரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர் பிரபல ரவுடி வீச்சு தினேஷ் என தெரியவந்தது. இதையடுத்து வாலாஜாப்பேட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர் சத்துவாச்சாரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai