ஆம்பூர்: ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை
By DIN | Published On : 05th December 2019 11:47 PM | Last Updated : 05th December 2019 11:47 PM | அ+அ அ- |

ஆம்பூா் நகர அதிமுக சாா்பில் நகரக் காவல் நிலையம் எதிரே எம்ஜிஆா் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு நகர அதிமுக செயலா் எம். மதியழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிா்வாகிகள் அன்பரசன், மணி, அன்வா், சங்கா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சீனிவாசன், சரவணன், அமீன் உள்ளிட்டோா் கலந்ஐது கொண்டனா்.