சுடச்சுட

  

  கே.வி. குப்பத்தை அடுத்த செஞ்சி கிராமத்தில் எருது விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
  வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 60 ஆயிரம், 
  2-ஆவது பரிசாக ரூ. 50 ஆயிரம்,  3ஆவது பரிசாக ரூ. 40 ஆயிரம் உள்ளிட்ட 30 பரிசுகள் வழங்கப்பட்டன. காட்பாடி வட்டாட்சியர் சதீஷ்,  டிஎஸ்பி லோகநாதன் ஆகியோர் எருது விடும் விழாவைக் கண்காணித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai